சட்டமும் விதிமுறைகளும்.
LAW AND REGULATIONS
Slides 1 of 33
காப்பீட்டுச் சட்டம், 1938
INSURANCE ACT, 1938
1
காப்பீட்டுச் சட்டம் 1938, 1939 ஜீலை முதல் தேதி அமலுக்கு வந்தது, 1950 லும் பின்னர் 1999லும் திருத்தப்பட்டது.
THE INSURANCE ACT 1938, came into effect from 1st July 1939, and was amended in 1950 and later in 1999
2
இந்தியாவில் காப்பீட்டு வணிகம் தொடர்புடைய முக்கியமான சட்டமாக்கல் இது ஆகும்.
It is the PRINCIPAL ENACTMENT relating to the business of insurance in India
3
முகவர்கள் உரிமம் வழங்குதல், அவர்களின் ஊதியங்கள் தள்ளுபடித் தடைகள், பாலிசிதாரரின் நலன்கள் பாதுகாப்பு சம்பந்தமான நிபந்தனைகளை இச்சட்டம் கொண்டுள்ளது.
The ACT CONTAINS PROVISIONS regarding licensing of agents and their remunerations, prohibition of rebates, and protection of policyholder’s interests
Close.