காப்பீட்டு முகவர்களுக்கு உரிமம் வழங்குவது
LICENSING OF INSURANCE AGENTS
Slides 1 of 16
முகவர் ஆகத் தகுதி
QUALIFICATION TO BECOME AGENT
1
வயது 18 வருடங்கள்
AGE18 years
2
ஜனத்தொகை 5000க் காட்டிலும் அதிகமுள்ள ஒரு இடத்தில் நியமிக்கப்பட 12வது வகுப்பு
12th STANDARD or equivalent passed if to be appointed in a PLACE with the Population OVER 5000
3
இல்லையென்றால் 5000 ஜனத்தொகைக்கு கீழ் அவன்/அவர் 10வது வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல்
Otherwise in a POPULATION of less than 5000 he/she should be 10th STANDARD PASSED
Close.