space


காப்பீட்டு அடிப்படைக் கொள்கைகள்
PRINCIPLES OF INSURANCE
  
Slides 1 of 5பரிபூரண நல்நம்பிக்கை
UTMOST GOOD FAITH
  
1காப்பீட்டு ஒப்பந்தத்தின் இரண்டு முக்கிய அடிப்படைக் கொள்கைகள் பரிபூரண நல்நம்பிக்கை மற்றும் காப்பீட்டு செய்யும் அளவு ஆர்வம் என்பதாகும்
Two Important Principles of Insurance Contract are “UTMOST GOOD FAITH” and “INSURABLE INTEREST”
2Caveat emptor என்பதன் அர்த்தம். பொருள் வாங்குபவர் ஜாக்கிரதை என்பதாகும்-இது வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பொருந்தும். காப்பீட்டு ஒப்பந்தங்களுக்குப் பொருந்தாது
Caveat emptor means ‘LET THE BUYER BEWARE’, which is applicable to COMMERCIAL CONTRACTS and is NOT APPLICABLE to INSURANCE CONTRACT.
3முன்மொழிவு செய்பவர் மூலம் உண்மை முழுவதுமாகத் தெரியப்படுத்தல் பரிபூரணநல் நம்பிக்கை என்று அழைக்கப்படுகிறது
The FULL DISCLOSURE of MATERIAL FACT by the PROPOSER is called “UTMOST GOOD FAITH” otherwise called Uberrimae Fides
 
Close.