ஆயுள் காப்பீட்டு பொருட்கள்
LIFE INSURANCE PRODUCTS
Slides 1 of 28
உயிர் வாழ்பவர் பயன்களும் இறப்பு பாதுகாப்பும்
SURVIVAL BENEFITS & DEATH COVER
1
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு அடிப்படை மூலகங்கள் இறப்பு பாதுகாப்பு & உயிர்வாழ்பவர் பயன்களும் ஆகும்.
Two Basic elements of Life Insurance Plan are DEATH COVER & SURVIVAL BENEFIT
2
இறப்பு பாதுகாப்பு மட்டுமே தரும் திட்டம் டேர்ம் காப்பீட்டுத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
A plan which Provides only Death Cover is called TERM ASSURANCE Plan
3
உயிர் வாழ்பவர் பயன்கள் மட்டும் தரும் திட்டம் தனி என்டோமெண்ட் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
A Plan which provides only “Survival Benefits” is called PURE ENDOWMENT Plan
Close.